Friday, February 20, 2009

முயற்ச்சிக்கான முதல் படி

அன்பார்ந்த பதிவாளர்களுக்கு வணக்கம்

தினமும் பதிவாளர்களுடைய எழுத்துக்களை படித்து ரசிப்பது மட்டுமே இதுவரை என்னுடைய வழக்கமாக இருந்தது.  ஆனால் இன்றுமுதல் பதிவாளர்களில் ஒருவனாக நானும் ஆக விரும்புகிறேன்.  இதன் மூலம் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

2 comments:

  1. இன்னாபா! இது ரொம்ப நாளு மின்ன சொன்னே , எ உன்னோ பதிவு எழ்தல, ஓஹோ, இன்னா நம்ப சொல்லி இத்தினி நாளு ஆச்சி, யாருமே கண்டுகளியே ? இன்னு ரோசன பண்றியா ?? நீ எட்து உடு அண்ணாத்தே !! கூட்டம் தானே வந்துகினு இருக்கும் ,

    ReplyDelete
  2. நன்றி ட்ரவுசர் பாண்டி முயற்சி செய்கிறேன்

    ReplyDelete