Friday, February 20, 2009

முயற்ச்சிக்கான முதல் படி

அன்பார்ந்த பதிவாளர்களுக்கு வணக்கம்

தினமும் பதிவாளர்களுடைய எழுத்துக்களை படித்து ரசிப்பது மட்டுமே இதுவரை என்னுடைய வழக்கமாக இருந்தது.  ஆனால் இன்றுமுதல் பதிவாளர்களில் ஒருவனாக நானும் ஆக விரும்புகிறேன்.  இதன் மூலம் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.